மட்டக்களப்பு ஏறாவூர் நான்காம் குறிச்சி காட்டு மாஞ்சோலை பேரருள்மிகு அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்கு விழாவின் பால்குட பவனி நேற்று இடம்பெற்றது.
நேற்றைய தினம் பால்குட பவனி ஆடிப்பூர பிரம்ம முகூர்த்த சுபவேளையில் அம்பாளின் கருணைய திருக்கதவு திறந்து விசேட விசேட அபினேக ஆதார ணைகளும் குதுஷோணா ஆனபான பூசையும் திருச்சடங்கு வழிபாடும் இடம்பெற்றது
வீரபத்திரன் கோயிலிலிருந்து பால்குட பவனி பக்த அடியார்கள் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து மீண்டும் ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலய த்துக்கு பால்குட பவனி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் பால்குட பவனி வந்து விசேஷ அபிஷேக நிறைவு பெற்றதும் பால்குடம் மற்றும் பக்தர்களின் கைகளினால் பால்குடம் செரிய பட்டது.
நேற்றைய தினம் அன்னதான நிகழ்வும் திரவியராஜ் ரஞ்சிதா தம்பதிகளின்
குடும்பத்தாரினால் வழங்கப்பட்டது
0 comments :
Post a Comment