இன்றைய நிகழ்வு -இலங்கையின் சமகால அரசியல் , பொருளாதார நெருக்கடிகள்! -உரையாடல் -01 Present Crisis of Sri lanka - Zoom meeting on Apr 6,



 2022பங்கு கொள்வோருக்கான Zoom link கீழே தொடுப்பிலுள்ளது! நிலைமையை அரசியல் ரீதியாக , ஆழமாக விளங்கிக் கொள்வோம்!
* இந்த நிலைக்கான அடிப்படைக் காரணங்கள்…
*அரசியல் தலைமைகளின் தவறுகள்…
*சிவில் சமூகத்தின் எதிர்ப்புணர்வுகள்…

தீர்வுகளுக்கான வழிகள் எவை ?

Zoom வழியான தொடர் உரையாடல்!

காலம் - 06 ஏப்ரல் 22 புதன்
நேரம் - இங்கிலாந்து4.00 pm ,ஐரோப்பா5 .00 pm , கனடா 11.00 am , இலங்கை8.30pm

உரையாளர்கள்
*மீநிலங்கோ தெய்வேந்திரன் ( நோர்வே)
(இடதுசாரிய செயற்பாட்டாளர், ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் முனைவர் பட்ட ஆய்வாளராகவும் பணியாற்றுகிறார்).

* ச. சிவகுருநாதன்
(அரசியல், சமூக செயற்பாட்டாளர்
இனங்களுக்கிடையேயான சமூக சமத்துவத்திற்கான பங்களிப்பாளர்).

வழிப்படுத்தல்
எம் . பெளசர்

Topic: Present Crisis of Sri lanka
Time: Apr 6, 2022

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87524628825...

Meeting ID: 875 2462 8825
Passcode: 736680

தொடர்பு
Mob, whatsup 0044 7817262980

ஆர்வமுள்ளோர் கலந்தும், தகவலை பகிர்ந்தும் கொள்ளுங்கள்!

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :