மாத்தளை ஸாஹிரா தேசிய கல்லூரி வெற்றி 190 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது



அஸ்ஹர் இப்றாஹிம்-
லங்கை பாடசாலை கிரிக்கட் சங்கத்தினால் நாடு தளுவிய ரீதியில் நடாத்தப்பட்டு வருகின்ற 15வயதுக்குட்பட்ட50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடின பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டியில் மாத்தளை ஸாஹிரா தேசிய கல்லூரிக்கும் மாத்தளை புனித சாந்த தோமஸ் கல்லூரிக்குமிடையில் இடையிலான போட்டியில் மாத்தளை ஸாஹிரா தேசிய கல்லூரி 190 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது
முதலில் துடுப்பெடுத்தாடிய மாத்தளை ஸாஹிரா தேசிய கல்லூரி 50 ஓவர்களில் 378 ஓட்டங்களை பெற்றது .
பதிலுக்கு துடுப்பாடிய மாத்தளை புனித சாந்த தோமஸ் அணியினர் 33.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 188 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர். மேலதீக 190 ஓட்டங்களால் மாத்தளை ஸாஹிரா தேசிய கல்லூரி அணி வெற்றியீட்டிக் கொண்டது
மாத்தளை ஸாஹிரா தேசிய கல்லூரி சார்பில் முஹம்மட் அர்ஹம் 139 ஓட்டங்களையும் எம்.எஸ்எம்.அகீல் 57 ஓட்டங்களையும் உஸ்மான் 65 ஓட்டங்களையும் பெற்றதுடன் றிஹாம் மற்றும் அஹமட் ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களையும் அர்ஹம் , துலக்ஸான் , அகீல் , ஐமன் அலி , ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :