புத்தளம் வண்ணாத்தவில்லு பிரதேசத்தில் 35 வயதிற்குட்பட்ட அங்கவீனர்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஒன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
மேற்படி மருத்துவ முகாம் நாளை (திங்கள்) 2022 /01 /31ம் திகதி
காலை 8:30 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.
வண்ணாத்தவில்லு பிரதேச சபை பிரதான மண்டபத்தில் இம் மருத்துவ முகாம் நடைபெறும்.
இம்மருத்துவ முகாமை வண்ணாத்தவில்லு பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது. இம்மருத்துவ முகாமிற்கு
வொய்ஸ் (Voice) நிறுவனம் அணுசரனை வழங்குகிறது.
மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ள
0761701126 / 0706380889
0 comments :
Post a Comment