செஸ்டோ அமைப்புக்கு புதிய நிர்வாகிகள்!



செஸ்டோ ஊடகப்பிரிவு-
கிழக்கு மாகாணத்தில் சமூக சேவைகளில் ஈடுபட்டுவரும் ஸாஹிறா கல்வி சமூக அபிவிருத்தி அமைப்பின் (செஸ்டோ) புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 
அண்மையில் நடைபெற்ற அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் தலைவராக ஆசிரியர் ஏ.எச் .எம். றிசான், உப தலைவராக பொறியியலாளர் எம். ஆர். எம். பர்ஹான், செயலாளாராக பிரதிப் பதிவாளர் எம். ஏ. எம். எம். சிராஜு, பொருளாளராக பிராந்திய முகாமையாளர் ஏ.யு.எம். இர்ஷாத், உதவிச் செயலாளராக மெளலவி யு.எல்.றியால்,நட்பு உறவு அதிகாரியாக தொழிலதிபர் யு.எல்.எம்.சப்ரி, ஊடக ஒருங்கிணைப்பாளராக சுங்க அதிகாரி ஏ.ஜலீல், கணக்காய்வாளராக தொழிலதிபர் எஸ். டீ.எம். சதாத், ஜனாசா நலன்புரி பிரிவுக்கு மின் அத்தியட்சகர் எஸ்.எம்.ஆரிஸ்,விளையாட்டு உத்தியாகத்தர் ஏ.எம்.றிபாஸ், பொறியியலாளர் எம்.ஆர்.எம். பர்ஹான்,சுங்க அதிகாரி ஏ.ஜலீல்,விரிவுரையாளர் எம்.சி.எம்.சி.றிழா, ஆசிரியர் எம்.வி.எம்.பௌசான் ஆகியோரும்நடப்பு வருட நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 
கல்முனை ஸாஹிறா கல்லூரியில் கல்வி கற்று பல்வேறு தொழிற்துறைகளில் பணியாற்றி வரும் நூற்றுக்கும் மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட செஸ்டோ அமைப்பு வருடாந்தம் சமூகத்தில் காணப்படும் பல்வேறு அடிப்படைத் தேவைகளை இனங்கண்டு அவற்றினை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக இயங்கும் அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :