இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலமாக பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள்



அஸ்ஹர் இப்றாஹிம்-
லங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலமாக பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது..

வெளிநாட்டில் தொழில் புரிந்து தற்போது நாடு திரும்பியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலமாகவே இந்த பெறுமதி வாய்ந்த பாடசாலை கல்வி உபகரணங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கான விண்ணப்பங்கள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . சம்பந்தப்பட்ட பெற்றோர் பாடசாலை அதிபர்களுடன் தொடர்பு கொண்டு இவ்வுதவிகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள 0112864161 இந்த இலக்கத்தில் தொடர்பு கொள்ள முடியும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :