ஊடகவியலாளா்களுக்கும் அலுவலகலா்களுக்கும் கொவிட் 19 3 வது வக்சின் பைசா் கொவிட் 19 நோய்த்டுப்பு ஊசி



அஷ்ரப் ஏ சமத்-
டக அமைச்சும் அரச தகவல் திணைக்களமும் இணைந்து ஊடக நிறுவனங்களின் கடமையாற்றும் ஊடகவியலாளா்களுக்கும் அலுவலகலா்களுக்கும் கொவிட் 19 3 வது வக்சின் பைசா் கொவிட் 19 நோய்த்டுப்பு ஊசி செலுத்தும் ஆரம்ப நிகழ்வு ஸ்ரீ ஜெயவா்த்தன வைத்தியசாலையின் முன்றலில் சனிக்கிழமை (08.) ஊடக தொடர்பு சாதன அமைச்சா் டலஸ் அழகப்பெருமவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஊடக நிறுவனங்களின் தலைவா்கள், அதிகாரிகள் ஊடக அமைச்சினது அதிகாரிகளும் கலந்து கொண்டனா். அத்துடன் ஸ்ரீ ஜெயவா்த்தனபுர வைத்தியாசாலையின் நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் இந் திட்டத்தினை செயற்படுத்துகின்றனா். ஊடகவியாளர்கள் ஜனவரி 09, 15, 16, ஆகிய தினங்களினல் காலை 08.30 - பி.ப.03.30 மணிவரை ஸ்ரீ ஜெயவா்த்தன புர வைத்தியசாலைக்குச் சென்ற 3வது வக்சின் பைசர் மருந்தினை செலுத்திக்கொள்ள முடியும் .என தகவல் தினைககளம் அறிவித்துள்ளது .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :