சீனன்கோட்டை பேருவளை மாணவ மாணவிகளுக்கு மீலாத்போட்டியில் பரிசளிப்பு!அஸ்ரப் ஏ சமத்-
பேருவளை சீன்னகோட்டை வாலிபர் ஜாமாத் ஏற்பாட்டில் மீலாதுன் நபி விழாவும் பரிசளிப்பு வைபவமும் நேற்று முன்தினம் சீனன்கோட்டை பள்ளிச் சங்கத்தலைவா் ஏ.எச்.எம் முக்தாா் தலைமையில நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பிணா் மா்ஜன் பளீல், பாஸியத்துல் ஷாதுலியா கலாபீட பணிப்பாளா் மௌலவி எம். ஜெ.எம். பஸ்லான் பேருவளை நகரபிதா மஸாகிம் முஹம்மத் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பிணா் இப்திகாா் ஜெமீல் மற்றும் பெற்றோா்கள் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு ஸூம் தொழில் நுடப்த்தின் ஊடாக தமிழ் ஆங்கிலம் சிங்களம் மொழி மூலம் நபி (ஸல்) அவா்கள் பற்றிய பேச்சு, கட்டுரை கவிதை ஸலாவாத்து ஆகிய திறமைகளை காட்டிய மாணவ மாணிவிகளுக்கு சான்றிதழ்கள் நினைவுச் சினனம் பரிசில்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :