இனிமேல் Night Time Data Package இல்லைமினுவாங்கொடை நிருபர்-
ந்தவொரு தொலைபேசி நிறுவனத்துக்கும் மேலதிக
Night Time Data package இற்கு தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை என, அதன் பணிப்பாளர் ஓசத ஹேரத் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி நிறுவனங்கள், இரவு நேரங்களில் வழங்கும் Data பெக்கேஜ் தொடர்பில் பொது மக்களிடமிருந்து அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் தவறான வர்த்தகத் தகவல் தொடர்பாடல் தந்திரமே, இதற்குக் காரணம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :