லொஹான் ரத்வத்த:CID முறைப்பாட்டை உடனடியாக விசாரணை செய்யுமாறு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத்வீரசேகர பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை



முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த. தொடர்பில் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து, உடனடியாக விசாரணையை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ,பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வங்கியுள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த. ,கடந்த 12 ஆம்திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று ,அங்கிருந்த சிறைக்கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் முறைகேடான சம்பவம் குறித்து சிறைக்கைதிகளின் உரிமை பாதுகாப்பு குழு மேற்கொண்டிருந்த முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :