கிண்ணியா தள வைத்தியசாலை சம்மந்தமான கலந்துரையாடல்



எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கிற்கும், கிண்ணயா தள வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ. எம். ஜவாஹீர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கிண்ணியாவில் பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இன்று(23) நடைபெற்றது.

இதன் போது கிண்ணியா தள வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் வைத்திய அத்தியட்சகர் தெளிவுபடுத்தினார்.

அத்தோடு வைத்தியசாலையின் வாட்டுத் தொகுதிகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் பேசப்பட்டதோடு,பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையின் தேவைகள் குறித்தும் இதன் போது கேட்டறிந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :