J.f. காமிலா பேகம்-
கொழும்பு துறைமுக அதிகார சபையின் 600ற்கும் அதிகமான ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை துறைமுக அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு வெளியாகின்ற தகவல்கள் உண்மைக்கும் புறம்பானதாக தெரிவிக்க்பட்டுள்ளது.
துறைமுகத்தில் 9000 ஊழியர்கள் உள்ளதாகவும், அவர்களில் 31 பேருக்கு மாத்திரமே கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment