நாட்டில் நேற்று அதிகூடிய கொவிட் மரணங்கள்!!!J.f.காமிலா பேகம்-
லங்கையில் நேற்றைய தினம் அதிகூடிய கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
நேற்று 38 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதுடன் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1081ஆக அதிகரித்துள்ளது.

கடந்த மே 7ம் திகதி முதல் 20ம் திகதி வரை இந்த கொரோனா மரணங்கள் இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில் எட்டியாந்தோட்டை, ரஜவெல்ல, பலங்கொடை, கட்டுநாயக்க, உடுஸ்பத்துவ, ஹபராதுவ, பண்டாரகொஸ்வத்த, பமுணுவ, நேபட, பொல்கஹாவேல, நாவலப்பிட்டிய, மத்துகம என பல்வேறு இடங்களை சேர்ந்த 19 பெண்கள், 19 ஆண்கள் என 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :