24 மாவட்டங்களிலும் கொரானாதொற்று உறுதி



J.f.காமிலா பேகம்-
நேற்றையதினம் நாட்டில் 1534 கொவிட் தொற்றாளர்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளனர்.இதில் 533 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ඊ

கொழும்பு மாநகரசபைக்குற்பட்ட பகுதிகளில் 146 பேரும்,மேலதிகமாக பிலியந்தலை 129 பேரும்,வெல்லம்பிட்டி 27, முல்லேரியா 31,மொரட்டுவை 19,மகரகம 16,பொரல்லை 19 நாரஹென்பிட்டி 13 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கம்பஹா மற்றும் களுத்துறை 145 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளனர்.

குருணாகல் மாவட்டத்தில் நேற்று 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதில் 33 பேர் குருணாகல் நகரத்தை சேர்ந்தவர்கள்,28 பேர் துல்ஹிரிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எஎனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் காலி மாவட்டத்தில் 84 பேரும்,யாழ் மாவட்டத்தில்17 பேரும், கேகாலை மாவட்டத்தில் 10,புத்தளம் 13, அனுராதபுர 35,திருகோணமலையில் 07,மொனராகலை16,மாத்தறை46,பொலன்னறுவை48,மாத்தளை 35,பதுளை13,நுவரேலியா43,ரத்தினபுரி22,வவுனியா07,மட்டக்களப்பு 14, ஹம்பாந்தொட்டை 43, கிளிநோச்சி 03, முல்லைத்தீவு 01 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் ஒருவரும் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை வெளிநாடுகளிலிருந்து வந்தோர் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :