அல்ஹாஜ் வை.எம்.ஹனிபாவின் மறைவையொட்டி ஏ.எல்.எம்.அதாஉல்லா [பா.உ] விடுத்துள்ள அனுதாபாச் செய்தி



மது பிராந்தியத்தின் மூத்த ஊர் , மூத்த பள்ளிவாசல் சம்மேளத்தின் தலைவர் , சாய்ந்தமருதுவின் வரலாற்று நாயகன் , சாதனை வீரர் , அகிம்சாவாதி ,
உண்மையையும், சத்தியத்தையும் நிலைநாட்ட அறப்போர் புரிந்த உமர் முக்தார் , தான் சார்ந்த மக்களுக்காய் தள்ளாத வயதிலும் தளராமல் வழிகாட்டி அதில் வெற்றியும் கண்ட அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா சேரின் நல்லெண்ணங்கள் வெற்றி பெறவும் , அவருடைய மறுமை வாழ்வு பிரகாசிக்கவும் அல்லாஹ் அவரை உயர்ந்த சுவர்கத்தில் நிலைக்கச்செய்யவும் நான் பிரார்த்திக்கின்றேன்.

அன்னாரை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தினர் , உறவினர்கள் , அவரின் நிருவாகத்திற்கு தோள் கொடுத்த ஏனைய நிருவாக உறுப்பினர்கள் , அவரை நேசிக்கும் சாய்ந்தமருது பிராந்திய மக்கள் அவரை நேசிக்கும் ஏனைய ஊர் மக்கள் எல்லோருக்கும் அவரின் இழப்பை ஏற்கும் மனவலிமையை வேண்டியும் பிரார்த்திக்கின்றேன் !! ஆமீன்
ஏ.எல்.எம்.அதாஉல்லா [பா.உ]
தலைவர்
தேசிய காங்கிரஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :