நிந்தவூர் மதீனா கழகத்தின் சிரேஷ்ட வீரரும் நிந்தவூர் மதீனா மஹாவித்தியாலயத்தின் விளையாட்டு பயிற்றுவிப்பாளருமான M. T. அஸ்லம் சஜா இலங்கை தேசிய கபடி அணியில் தெரிவு செய்யபட்டு பங்களாதேசில் இம்மாதம் மார்ச் 25 தொடக்கம் ஏப்ரல்2ம் திகதி வரை நடைபெறும் சர்வதேச ரீதியிலான கபடி போட்டிக்கு இலங்கை அணியை பிரதிநிதித்துவபடுத்தி எதிர் வரும் 25ம் திகதி பயணமாகுறார்.
ஏற்கனவே 2016ல் இலங்கை இளையோர் கபடி அணிக்காக ஈரானில் இடம்பெற்ற போட்டியில் வெண்கல பதக்கமும்,2018ல் இந்தோனேசியாவில் இடம்பெற்ற ஆசிய விளையாட்டு விழாவிலும் இலங்கை சார்பாக பங்குபற்றினர் என்பதும்
குறிப்பிட தக்கது..
0 comments :
Post a Comment