மனக்கவலை முகாமைத்துவம் (Greivences Management) தொடர்பிலான பயிற்சிப்பட்டறையொன்று அம்பாறை மாவட்ட உள்ளுராட்சிமன்ற தலைவர்களுக்கு நடாத்தப்பட்டது.
ஜக்கியநாடுகள் அபிவிருத்தி திட்ட (யுஎன்டிபி) அனுசரணையுடன் எஸ்எல்ஜி நிறுவனத்தின் ஏற்பாட்டில் உள்ளுராட்சித்திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் அம்பாறை நகரசபை விடுதியில் நேற்றுமுன்தினம் முழுநாளும்(10); நடைபெற்றது.
கிழக்குமாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் செயலாளர் ஆ.ஞா.தெய்வேந்திரன் பிரதான வளவாளராக செயற்பட்டார்.
அம்பாறை மாவட்ட உள்ளுராட்சிசபைகளின் தலைவர்கள் உபதலைவர்கள் செயாளர்கள் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment