இன்று காலை 09.மணிக்கு பாடசாலை அதிபர் ஏ.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்ற விழாவில் அதிதியாக பாடசாலை (PSI) மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.எல்.ஜாபிர் (ISA) கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக ஆரம்ப பிரிவு வலயத்தலைவர் ஏ.முஸம்மில், பிரதி அதிபர் எம்.எச்.எம்.ரமீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவின் முதல் நிகழ்வாக முதலாம் வகுப்பிற்கு புதிதாக இணைக்கட்ட மாணவர்களது கைகளைப்பிடித்து சம்பிரதாயபூர்வமாக வரைதலை ஆரம்பித்து வைத்ததுடன், இரண்டாம் நிகழ்வாக மாணவர்களுக்கு மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டதைடுத்து மூன்றாம் நிகழ்வாக பாடசாலை வளாகத்தில் மரநடுகையும் நடைபெற்றது.
குறித்த இன்றைய நிகவில் ஆசிரியர்கள், SDEC, OBA ஆகியவற்றின் உறுப்பினர்கள், பெற்றார் பாதுகாவலர்கள் என பலரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment