குறித்த நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மாவட்ட முகாமையாளர் திரு.நோயல் ஜெயசந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்...
"உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" எனும் தொனிப்பொருளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால்(NHDA) மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேச செயலகப் பிரிவிற்குற்பட்ட தற்சணமருதமடு, இரணஇழுப்பைக்குளம், கங்காணிகுளம் ஆகிய பகுதிகளில் சுமார் ஆறு இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று வீடுகள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் நேற்று (17.02.2021) பயனாளிகளுக்கு உத்தியோகப்பூர்வமாக கையளித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மாவட்ட முகாமையாளர் திரு.நோயல் ஜெயசந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
குறித்த நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மாவட்ட முகாமையாளர் திரு.நோயல் ஜெயசந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment