மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரம் மாவட்ட இணைத்தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு கொவிட்19 தடுப்பூசி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து அவரது பணியாளர்களுக்கும் இந்த தடுப்பூசியானது ஏற்றப்பட்டது. இலங்கையில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும் என்கின்ற அடிப்படையில் நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று இந்த தடுப்புமருந்து ஏற்றிக் கொண்டேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment