J.f.காமிலா பேகம்-
கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை பெற்றுக் கொண்ட பின்னரும் மீண்டும் தொற்றுக்கு இலக்காகிய இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இன்று வியாழக்கிழமை காலை தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்தார்.
குறித்த இருவரும் கேகாலை மற்றும் காலி ஆகிய பிரதேசங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பூசியை பெற்றகையுடன் தொற்று ஏற்படாது என்று உறுதியேற்கக்கூடாது எனத் தெரிவித்த அமைச்சர், தொடர்ந்தும் சுகாதார பழக்க வழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment