மாங்காய் பறிக்க சென்ற ஜின்ஷாத், ரின்ஷாத், ரியாஸ் ஆகிய மூன்று சகோதரர்கள் பரிதாப மரணம்!

சுல்பிகார்-
மாங்காய் சாப்பிட ஆசைப்பட்டு அதனை மரத்தில் இருந்து பறித்து  குளத்தில் இறங்கி மாங்காய் கழுவும்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் இந்தியா கேரளத்தில் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலாவது:
ஆட்டோ ஓடி தன் குடும்பத்தை சந்தோசமாக நடாத்திக் கொண்டிருக்கும்  ஜஸீர் என்பவரின் மூன்று குழந்தைகளான ஜின்ஷாத் (12) ரின்ஷாத்(7) ரியாஸ்(3) ஆகியோரே மாங்காய் பறிக்கச்சென்று இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்த குழந்தைகளாகும்.

இக்குழந்தைகளின் மறுமை சிறக்க நாமும் பிரார்த்திப்போம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :