தம்பலகாமம் உல்பத்தை குளத்தில் நீர் கசிவு,கட்டுப்படுத்த இரானுவ வீரர்கள் களத்தில்ஹஸ்பர் ஏ ஹலீம்-
ம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுகுட்பட்ட உல்பத்தை குளத்தில் ஏற்பட்டுள்ள நீர்கசிவினை நிறுத்தும்
தொடர்நடவடிக்கையாக இன்று (02 ) நீர் கசிவினை கட்டுப்படுத்த இரானுவ வீரர்களின் உதவியினால் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. அண்மையில் ஏற்பட்ட அதிக மழை காரணமாக வெள்ளப்பெருக்கின் காரணமாக இக் குளத்தில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில்கமநல சேவைத் திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர், பிரிவிற்குரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்,விவசாய சம்மேளனம், கிராம அதிகாரி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர், தம்பலகாமம் பிரதேச இராணுவ உயரதிகாரியும் உடனிருந்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :