சம்மாந்துறை பி.ச.உறுப்பினர் எஸ்.நளீமின் ஏழு மாதத்திற்கான சபை அமர்வு கொடுப்பனவை மையவாடி சுற்றுமதில் கட்டுமானத்திற்கு அன்பளிப்பு


எம்.எம்.ஜபீர்-

ம்மாந்துறை சென்னல் கிராமம் ஜாமிஉல் அழ்பர் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடி சுற்று மதில் கட்டுமானப்பணிக்காக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.நளீம் (ஜனாப்) ஒரு இலட்சத்து ஐயாயிரம் ரூபாய் (105,000.00) நிதியினை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் நேற்று (02) கையளித்தார்.

சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.நளீம் (ஜனாப்) பிரதேச சபையின் ஏழு அமர்வில் கலந்து கொண்டதற்காக தனக்கு வழங்கப்பட்ட ஒரு இலட்சத்து ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவையே இவ்வாறு வழங்கி முன்மாதிரியான செயற்பாட்டை மேற்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :