கிண்ணியா, மாஞ்சோலை கிராம உத்தியோகத்தர பிரிவில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதனை தொடர்ந்து சுகாதாரத்துறையினரின் அறவுறுதலதல்களுக்கிணங்க செயற்படுமாறு வேண்டுகோள்.



எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவின் மாஞ்சோலை கிராம உத்தியோகத்தர பிரிவில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதனை தொடர்ந்து சுகாதாரத்துறையினரின் அறவுறுதலதல்களுக்கிணங்க குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவை தனிமைப்படுத்தல் பிரிவாக பிரபடனப்படுத்த அவசியமான நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தல் இன்று(12) நடைபெற்ற கொவிட் 19 கூட்டத்தின்போதே இத்தீர்மானம் மாவட்ட கொவிட் குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக்கிராம உத்தியோகத்தர்பிரிவை தனிமைப்படுத்துவதன் மூலம் கொவிட் தொற்று ஏனைய பிரதேசங்களுக்கு வியாபிக்காவண்ணம் கட்டுப்படுத்த முடியும் என்று சுகாதாரத்துறையினர் இக்கூட்டத்தின் போது தெரிவித்ததாகவும் அதற்கிணங்க குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :