கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் ஒரு வாரத்திற்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார்.
அதேபோல், பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Reviewed by
impordnewss
on
11/26/2020 03:08:00 PM
Rating:
5
0 comments :
Post a Comment