அரசாங்க அலுவலகங்களில் (05) முன்னெடுக்கப்படவிருந்த பொதுமக்கள் சந்திப்பு தினம் இடம்பெறமாட்டாது என, அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் வாரங்களில் முன்னெடுக்கப்படும் பொதுமக்கள் சந்திப்பு தினம் குறித்து பின்னர் அறிவிக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment