இந்நிகழ்வில் முன்னாள் இராஜங்க அமைச்சரும் திகாமட்டுல்ல மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் 09ஆம் இலக்க வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு சமகால அரசியல் சம்மந்தமாக தெளிவுபடுத்தினார்.இதில் கட்சியின் முக்கியஸ்தகர்கள் பொது மக்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் செயற்பாடுகள் தொடர்பாக கல்முனை 17ம் வட்டாரத்தில் எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்துரையாடல் .