கொவிட்-19 காலத்தில் ஐயாயிரம் ரூபா கொடுப்பணவுக்காக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு


ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கொழும்பு மாவட்ட செயலத்தின் செயளாளர் பிரதீப் யசரத்ன . கொழும்பு மாவட்டத்தின் சமுர்த்தி பணிப்பாளர் ஏ.ஜி.எஸ் .அசோக்காககுமார மற்றும் கொழும்பு பிரதேச செயலகத்தின் செயலாளர் திருமதி எஸ்.ஏ.என் .காஞ்சானா குணவர்தன ஆகியோரால் கிராம உத்தியோகத்தர்கள் .சமூர்த்தி உத்தியோகத்தர்கள் . மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள். கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள். கலை காலாச்சார மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கும் கொவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் கால பகுதியில் மக்கள் வாழ் வாதரதத்துக்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 5000.00 ரூபாவை பல இன்னலுக்கு மத்தியில் மக்களின் கரங்களுக்கு கொண்டு சேர்த்த தங்களின் சேவையை சிறப்பாக செய்தமைக்காக சாண்றிதழ்கள் வழங்கும் நிழ்கவு அண்மையில் கொழும்பு பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் நடைப்பெற்றது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -