நோர்வூட் பொலிஸ் நிலையத்தால் நோர்வூட் பொது இடங்கள் தொற்று நீக்கம் செய்யப்பட்டன.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நகரப்பகுதியில் உள்ள, பொது இடங்கள் நோர்வூட் பொலிஸாரினால் இன்று (17) காலை முதல் தொற்று நீக்கம் செய்யப்பட்டன.
நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.ரணவீர அவர்களின் ஆலோசனைக்கமைய இன்று (17) இந்த தொற்று நீக்கம் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.
இதன் போது நோர்வூட் விகாரை,முருகன் கோயில்,பள்ளிவாசல்,நோர்வூட் நகரம் ழுமுவதுமாக முறு;றும் பொது இடங்கள் தொற்று நீக்கம் செய்யப்பட்டன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை ஐந்து மணியுடன் தளர்த்தப்படவுள்ள இதனால் பொது அதிமாக பயன்படுத்தும் இடங்களாக இனங்காணப்பட்ட இடங்கள் அனைத்தும் தொற்றுநீக்கத்திற்கு உட்படுத்தப்பட்டன.
இந்நிகழவுக்கு குறித்த பொலிஸ் நிலையத்தின் உத்தியோகஸ்தர்கள் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -