ஜே.எப்.காமிலா பேகம்-
ஜப்பான் வேலைவாய்ப்பிற்காக இலங்கை தொழிலாளர்களை அமர்த்துவதற்கான திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் வேலைவாய்ப்பிற்கு ஆட்சேர்ப்பு செய்யும் ஐ.எம். ஜப்பான் நிறுவனத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதியான எச்.கவஹரார வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை நேற்று திங்கட்கிழமை சந்தித்தார்.
கொரோனா தாக்கத்தை அடுத்து தற்போது அதிகபடியான தொழிலாளர்களை இலங்கையிலிருந்து பெறுவதற்கு ஜப்பான் எதிர்பார்த்துள்ளதாக எச்.கவஹாரா இதன்போது கூறியுள்ளார்.
இதேவேளை ஏற்கனவே 100க்கும் அதிகமான இலங்கையர்கள் ஜப்பான் வேலைவாய்ப்பைப் பெற்று சென்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.