அவருக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.
ஆறுமுகன் தொண்டமானின் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர் அனுதாபம்
நேற்றிரவு (26) மாரடைப்பு காரணமாக உயிரிழந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.
அவருக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...