ஜே.எப்.காமிலாபேகம்-
அரச பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காகத் திறப்பதற்கு இன்னும் ஒருமாதமாகிலும் செல்லும் என்று கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிக்கின்றார்.
மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்