ரஞ்ஜன் மீது சி.ஐ.டி இன்று விசாரணை:ஹரீனின் இல்லத்திலும் சோதனை!

ஜே.எப்.கமிலாபேகம்-

க்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்ஜன் ராமநாயக்கவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

பௌத்த மதத்திற்கு பங்கம் ஏற்படும் வகையில் பேசினார் என்கிற குற்றச்சாட்டு அவர்மீது உள்ளது.

இதேவேளை, அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவின் இல்லத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அதிரடி சோதனைகளை நடத்தியிருக்கின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -