கைக்குழந்தையோடு பசிக்கொடுமையினால் தூக்கிட்டு இறந்த குடும்பத்தினர்..!

எம்.எம்.நிலாம்டீன் -

@> சூரத்தில் இருந்து நடந்து சென்ற ஒரு குடும்பம் தனது கைக்குழந்தையோடு நடைபயணத்திலேயே பசிக்கொடுமையினால் தூக்கிட்டு இறந்துள்ளனர்.
கண் கொண்டு பார்க்க முடியாத கவலை.

@> நாக்பூரிலிருந்து மூன்று நாட்களாக சாப்பாடு இல்லாமல் நடந்தே சென்ற நாமக்கல் (தமிழ் நாடு) இளைஞர் பசிக்கொடுமையால் இறந்துள்ளார் .


@> பிரதமரின் தொகுதியிலேயே குழந்தைகள் பசியால் புல்லைத் தின்று பசியாறுகிறார்கள்,

@> பசியும் பட்டினியுமாய் மக்களை வேலையின்றி தவிக்கவிட்டு, மக்களிடமே முழுதாக பொருளாதாரத்தை சுரண்டி அதில் கால்வாசியை அதே மக்களுக்கு பிச்சையிட்டு உள்நாட்டு அகதிகளாக்கி வைத்துள்ளது மோடி அரசு.

@> பசியாலும், அடிபட்டதாலும், நடைபயணத்திலேயே இறந்தவர்களின் எண்ணிக்கை 28க்கு மேல் போய்க்கொண்டிருக்கிறது.

@> மக்களின் பசிக்கு உணவிட வக்கற்ற கையாலாகாத இந்த மோடி மோடி மோடி அரசு., விளக்கு பிடிக்க சொல்கிறார்கள்.

செய்தி : பீஎன் எஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -