தலவாக்கலை லிந்துலை நகரசபை பிரதேசத்திற்குட்பட்ட பழைய சந்தை குடியிருப்பு, குணாநந்தபுர, மற்றும் வணிகசேகரபுர போன்ற பிரதேசங்களில் வசிக்கும் சுமார் 50 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்களை தலவாக்கலை லிந்துலை நகரசபை உறுப்பினர் இஸ்சார அனுருத்த மஞ்ஜநாயக்க அவர்களின் சொந்த நிதியினூடாக விநியோகிக்கப்பட்டது.
தலவாக்கலையில் உலர் உணவு பொருட்கள் விநியோகம்