சாய்ந்தமருது பொதுமக்களுக்கு பிரதேச செயலாளரின் அறிவித்தல்!


ரடங்கு சட்டம் லில் இருக்கும் இக்காலப்பகுதியில் வீடுகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை மக்களின் காலடியில் வழங்கக்கூடிய( Home delivery services) மொத்த, சில்லறை வியாபாரிகளின் விபரம், அவர்களின் தொலைபேசி இலக்கம், வழங்கப்படும் பொருட்கள் போன்றவற்றை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் பொதுமக்களின் நலனைக் கருதிற்கொண்டு வழங்கியிருப்பதோடு வியாபாரிகளுக்கான அனுமதிப்பத்திரத்தினையும் (Pass) வழங்கியுள்ளார்.

மேற்படி வர்த்தகர்கள் பொதுமக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க வேண்டும் என பிரதேச செயலாளர் பணிப்புரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்காலப்பகுதியில் இவ்வியாபாரிகள் பொருட்கள் விற்பனையின் போது திருப்தியின்மை ஏற்பட்டால் பொதுமக்கள் உடன் பிரதேச செயலகத்திற்கு அறியத்தரவேண்டும் எனவும் பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -