வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்ய வலியுறுத்தல்

ரோப்பா , ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து நாட்டிற்கு வந்திருப்போரை உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில பதிவு செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது

இததொடர்பாக பாதுகாப்பு அமைச்சு; விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:
பாதுகாப்பு அமைச்சின் செய்தி
நீங்கள் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம்1முதல்   15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் ஐரோப்பா , ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து நாட்டிற்கு வந்திருந்தால் , உங்களதும் சமூகத்தினதும் நலனுக்காகவும் , அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது 119 மத்திய நிலையத்தில் உடனடியாக பதிவு செய்யுங்கள். இந்த உத்தரவிற்கு முரண்பட்ட வகையில் செயல்படுவோருக்கு எதிராக தொற்றுத் தடைக்காப்பு  சட்டத்தின் கீழ் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று அறிவிக்கின்றோம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -