படங்கள் : காரைதீவு நிருபர் சகா-
அம்பாறையில் அறுவடை உச்சத்தில்: நெல்லை உலரவைப்பதில் விவசாயிகள் ஆர்வம்!
அம்பாறை மாவட்டத்தில் வேளாண்மை அறுவடை மிகஉச்சக்கட்டத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. வெள்ளம் அறக்கொட்டி காலநிலைமாற்றம் போன்றவற்றுக்குமத்தியில் சுமாரான விளைச்சல் கிடைக்கப்பெற்றுவருகிறது. இதனிடையே இம்முறை பெரும்பாலான விவசாயிகள் விளைந்தநெல்லை உலரவைத்து சேமிப்பதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். கூடுதல் விலைக்கு விற்கலாம் என்ற நோக்கில் அச்செயற்பாடுகளில் ஈடுபடுவதைக்காணலாம்.
படங்கள் : காரைதீவு நிருபர் சகா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
படங்கள் : காரைதீவு நிருபர் சகா-





