இலங்கையில் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காக அமெரிக்காவின் 2021ம் ஆண்டுக்குரிய பட்ஜெட்டில் $48.2 Million ( சுமார் 875 கோடி ரூபா ) அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார்.
இதில் $39.2 Million ( சுமார் 711 கோடி ரூபா ) பொருளாதார மற்றும் அபிவிருத்தி நிதியாக கோரப்பட்டுள்ளன. $8.38 Million ( சுமார் 15 கோடி ரூபா ) பயங்கரவாதத்தை தடுப்பது மற்றும் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக கோரப்பட்டுள்ளன.
சர்வதேச ராணுவ பயிற்சிக்காக $0.9 ( சுமார் 16 கோடி ரூபா ) Million கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரியுள்ளார்.