இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் 20க்கும் மேற்பட்ட பட்டங்களை பூர்த்தி செய்த 3688 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கும் நிகழ்வு

அஸ்ரப் ஏ சமத்-
லங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் 20க்கும் மேற்பட்ட பட்டங்களை பூர்த்தி செய்த 3688 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினமும் பெப்ரவரி 5ஆம் 6ஆம் திகதிகளில் 6 அமா்வுகளாக பட்டங்கள் பண்டார நாயக்க ஞாபகாா்த்த மண்படத்தில் வைத்து வழங்கப்பட்டன.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை,புத்தளம்,அநுராதபுரம் மாத்தறை கண்டி, நாவலை உட்பட தெற்கு பகுதிகளில் உள்ள சகல திறந்த பல்கலைக்கழக கற்கை நிலையங்களிலும் பட்டங்களை வெற்றிகரமாக கற்று சித்தியடைந்தவா்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன். இப் பட்டமளிப்பு நிகழ்வில் மூன்று கலாநிதிகள் பி.எச்.டி பட்டம் பெற்றவா்களும் அடங்கியிருந்தனர் மேலும் ஆசிரியா்களது , . பட்டப்படிப்பின் பட்டம் கல்வியல்,, முதுமாணிப்பட்டங்கள் சட்டம், சமுகவியழ் ,கலை, விஞ்ஞானம் ,பொறியியல் தொழில்நுட்பம் , மற்றும் , , வா்த்தகம் பௌதீகவியல் , ஆங்கில மொழிப்பட்டம், முகாமைத்துவம், , போன்ற பட்டங்கள் திறந்த பல்கலைக்கழக வேந்தா், உபவேந்தா் சிரேஸ்ட பேராசிரியா் எஸ்.ஏ அருத்துறை, பதிவாளா் டபிள்யு, எல்,வி ஜெயசேன உட்பட பேராசிரியா்கள், பீடாதிபதிகள் இப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனா்

(The Open University of Sri Lanka General Convocation 2019 was held at BMICH 05th & 6th Feb 2020. ,Confirmed 3 thousands 6 hundred and Eighty-eight (3688) graduates by The Chancellor and Vice Chancellor Senate confirmed Postgraduate Diploma, Degree,, Master Degree and Doctorates. Vice Chancellor Senior Professor S A Araidurai and Register W.L.V Jaysena all the Professors Deans were present on this occasion
01. Doctor of Doctor Philosophy . -03
02.Master of Philosophy -01
03.Master of Law -26
04.Master of Technology 05
05.Master of MBA -31
06.Master Education -220
07. Commonwealth Master of Business Administration -51
08.Commonwealth Public Administration 01
09.Master of Art -08
10.Post Graduate Dip.Education -2600
11.post Graduate Dip in Education Technology 17
12.Post Graduate Dip in Studies Public Policy -03
13.Post Graduate Dip in Management -21
14.Degree of Bachelor of Technology Honours in Eng-178
15.Degree of Bachelor of Industries Honours -60
16.Degree of Bachelor of Science -487
17.Degree of Bachelor of Arts Honours in EnglishLang Teach-22
18.Degree of Bachelor Language Arts Tech English -02
19.Degree of Bachelor of Educ Drama & Theater -08
20.Degree of Bachelor of Edu Honours Special needs Ed 53
21.Degree of Bachelor Edu Special needs Edu- 05



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -