கஹட்டோவிட்ட பத்ரியாவின் புதிய அதிபராக அஸாம் பதவியேற்றார்

கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்-
ஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக அஸாம் ஆசிரியர் (30) பதவியேற்றார்.

இவர்கள் ஏற்கனவே கம்/உடுகொட அறபா மகா வித்தியாலயத்தின் உப அதிபராகவும், வரலாறு பாட ஆசிரியராகவும் கடமையாற்றி வந்தார்கள்.

புதிய அதிபர் அஸாம் பதவியேற்கும் நிகழ்வில், இதுவரை காலமும் அதிபராக இருந்த பர்ஸான் , கல்வி அதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள், பிராந்திய பாடசாலைகளின் அதிபர்கள், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் நலன்புரி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன், இதுவரை அதிபராக கடமையாற்றிய பர்ஸான் அவர்களுக்கும் பிரியாவிடை வழங்கப்பட்டது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -