முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நிகழ்வு ஒன்றில் அதிதியாக கலந்துகொண்டபோது
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (01) நடைபெற்ற சர்வதேச நீர் கண்காட்சியில், நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் அழைப்பின் பேரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...





