கைது செய்யப்படுகிறார் வெள்ளை வேன் ஊடக சந்திப்பு நடாத்திய ராஜித சேனாரத்ன!

வெள்ளை வேன் சாரதிகளை அழைத்து வந்து நாடாத்திய ஊடக சந்திப்பு தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தாக்கல் செய்த முற்பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் பிரதம நீதவானினால் முற்பிணை நிராகரிக்கப்பட்டுள்ளது.

முற்பிணை மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் ராஜித சேனாரத்ன. ஏன் அந்த யோசனை நேற்று முந்தினம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன் அறிவித்தல் இன்றியே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை மேலும் அச்சத்தை ஊட்டுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -