கிராண்ட்பாஸ் சிப் கிட்ஸ்(SIP KIDS) ஆரம்ப பாடசாலையின் வருடாந்த கலை விழா
கிராண்ட்பாஸ் சிப் கிட்ஸ்(SIP KIDS) ஆரம்ப பாடசாலையின் வருடாந்த கலை விழா மேல் மாகாண அழகியற் கலையரங்கத்தில் திங்கட்கிழமை(25) காலை வெகு சிறப்பாக நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்து கொண்ட சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் மற்றும் கம்பஹா மாவட்ட சிப் அபகஸ் பொறுப்பாளர் ரஸீத் முத்தலிப் ஆகியோர் இணைந்து பாடசாலை சிறார் ஒருவருக்கு சான்றிதழ் வழங்குவதையும் ஆரம்ப பாடசாலை அதிபர் திருமதி ரீ. சிவசண்முகப்பிரியா, பாடசாலை முகாமையாளர் எஸ்.கே.திருச்செல்வம் ஆகியோர்களையும் சிறார்களின் கலை நிகழ்வையும் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
