இதன் போது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றிகளை தெரிவித்ததுடன், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் அங்கு கலந்துரையாடினார்.
மன்னார் பிரதேச மக்களை சந்தித்த றிஷாட் பதியுதீன்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மன்னார் மாவட்டத்திலுள்ள தமிழ் , கிறிஸ்தவ மக்கள் வாழும் பல பிரதேசங்களுக்குச் சென்று அம்மக்களுடன் கலந்துரையாடினார்.
இதன் போது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றிகளை தெரிவித்ததுடன், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் அங்கு கலந்துரையாடினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...