இதனை அடுத்து வடக்கு கிழக்கு உட்பட அனைத்து ஆளுநர்களும் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக அறியமுடிகின்றது.
புதிய அரசாங்கத்தின் கீழ் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட இடமளித்து அவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Reviewed by
impordnewss
on
11/20/2019 02:31:00 PM
Rating:
5