வி. மயுரனுக்கு பாராட்டு

ஏஎம் றிகாஸ்-
மிழ் நாடு- நெல்லை மாவட்டம் திசையன்வினை- மன்னார்புரம்-புனித மரியன்னை மேல் நிலை பாடசாலையில் நடைபெற்ற தேசிய நிகழ்வொன்றில் இலங்கை ஜனநாயக மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு - கல்குடா தொகுதி அமைப்பாளரும் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் இணைப்பாளருமான வி. மயுரன் கடற்படை லெப்டினன்ட் கேர்ணல் ஜொகான் மற்றும் அப்பாடசாலை உபஅதிபர் அ. லெல்லி மேர்ஸி ஆகியோரினால் கௌரவிக்கப்படுவதையும் இந்நிகழ்வின ஏற்பாடு செய்த வரலாறு , கலை பண்பாட்டு உடற்கல்வி மன்றங்களின் பிரதிநிதிகளையும் படங்களில் காணலாம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -