உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் - பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று கூடுகிறது


யிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று மீண்டும் கூடுகிறது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபயசேகரவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன இன்றைய தினம் சாட்சியமளிக்கவுள்ளனர்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் வருண ஜயசுந்தர மற்றும் அந்தப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டீ சில்வா ஆகியோரும் இன்றைய தினம் சாட்சியமளிக்கவுள்ளனர். இந்தப் பாராளுமன்ற தெரிவுக் குழு தொடர்பான செய்திகளை நேரடியாக திரட்டுவதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -