கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நிர்வாகத் தின் ஏற்ப்பாட்டில் நோன்பு பெருநாள் தொழுகை பள்ளிவாசலில் (05)இடம்பெற்றது.
குத்பா பிரசங்கத்தினை மெளவி எம்.எம்.அன்வர் (குத்பி )நிகழ்தியதுடன் பெருநாள் தொழுகியினை எஸ்.எம்.நிம்சாத் (மன்பயி) நடாத்தினார்.
மேலும் இந்த நாட்டில் நிலையான சகவாழ்வு இனங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படவும் நாட்டின் சுபிட்சம் வேண்டி விசேட துஆ பிராத்னையும் இடம்பெற்றது.இதன் போது ஏராளமான ஆண்கள் ,பெண்கள் கலந்து கொண்டனர்.